இந்திய முதலாளிகளின் சுவிஸ் வங்கி ரகசியங்கள்
உங்களுக்கு மாதச் செலவுக்கு மேல் அதிகமாக பணம்
வருகிறது என்று வைத்துக் கொள்வோம் வங்கிக் கணக்கில் கணிசமான தொகை
கையிருப்பில் இருக்கிறது அது மாதா மாதம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இத்தகைய அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் HNI – உயர் நிகரமதிப்பு நபர் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.
வங்கியிலிருந்து உங்களை தொலைபேசியில் அழைப்பார்கள்.
“சார், நீங்க பணத்தை ஃபிக்சட் டெபாசிட்டில்...